Connect with us

News

இனி இன்ஸ்டாகிராமில் செல்ஃபி வீடியோ ஆபத்து !

Published

on

அனைத்து மக்களும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் பயன்படுத்தி இருப்போம் ஆனால் புதிதாக இன்ஸ்டாகிராம் அறிவிப்பு ஒன்று அறிவித்துள்ளது.

புதிதாக இன்ஸ்டாகிராம் பயன்படுத்த தொடங்குபவர்கள் அவர்களது செல்ஃபி வீடியோவை பதிவு வேற்றம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்யவில்லை என்றால் அவர்களுக்கு இன்ஸ்டாகிராம் மொபைல் செயலி பயன்படுத்த முடியாது.

இன்ஸ்டாகிராம் தரப்பில் இந்த வீடியோவை எந்த இணைய தளத்திற்கும் நாங்கள் விற்க மாட்டோம் எனவும் இந்த வீடியோவை 30 நாட்களில் எங்கள் சர்வரில் இருந்து அழித்து விடுவோம் எனவும் கூறியுள்ளனர்.

எந்த மொபைல் செயலியையும் நம்பக் கூடாது இது எப்போது இந்த வீடியோக்கள் வெளிவரும் என்பதை நம்பமுடியாது இதனால் இன்ஸ்டாகிராம் யாரும் உபயோகிக்க வேண்டாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending