Connect with us

News

இனி ஆன்லைன் திருமணம் செய்யலாம் !!!

Published

on

ஆன்லைன் மூலம் திருமணம் செய்யலாம் டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பை இன்று அறிவித்துள்ளது.

தற்போது கொரோனா அதிகரித்து வரும் நிலையில் தொற்று வேகமாக பரவாமல் தடுக்க இதுபோன்ற திருமண நிகழ்வுகளை ஆன்லைன் மூலம் நடத்த டெல்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டெல்லியை சேர்ந்த தம்பதி கடந்த 2001ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது இவர்கள் திருமணம் டெல்லியில் நடைபெற்றது தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள்.

மேலும் இவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் அமெரிக்க அரசு திருமண சான்றிதழை கேட்டு உள்ளது. இதற்கு ஆன்லைன் மூலம் டெல்லி

அலுவலகத்தில் திருமண பதிவு செய்ய கேட்டுள்ளனர் இதனை டெல்கி திருமண அலுவலகம் மறுத்துள்ளது. இதனையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு என்னவென்றால் காலம் வேகமாக மாறி வருகிறது நாமும் அதற்கு ஏற்ப நம்மை மாற்றிக் கொள்ள வேண்டும் அதன்படி திருமண சான்றிதழ் ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம்.

இது மக்களுக்கு மிக பெரிய பலனை அளிக்கும் இவ்வாறு நடந்தால் கொரோனா தொற்று மிக வேகமாக குறையும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending