Connect with us
இந்த மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை !!! இந்த மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை !!!

News

இந்த மாவட்டங்களுக்கு நாளை விடுமுறை !

Published

on

தென் கிழக்கு பருவமழை காரணமாக நாளை தூத்துக்குடி மாவட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது மேலும் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என அந்தந்த மாவட்ட வட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை திருவாரூர் மாவட்டத்தில் போர்க்கால அடிப்படையில் நாளை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க அந்த மாவட்ட வட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு பருவக்காற்று தற்போது திருவாரூர் மாவட்டத்தில் இந்த நிலையில் வளி மண்டல மேல் அடுக்கில் காற்று காரணமாக நாளை மற்றும் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

மேற்கு வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு காரணமாக நெல்லை தென்காசி தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு ஏற்கனவே சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending