Connect with us
இந்த மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை !!! இந்த மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை !!!

News

இந்த மாவட்டங்களில் இன்று இடியுடன் கனமழை !

Published

on

தென்கிழக்கு காற்றழுத்தத் தாழ்வு காரணமாக கன்னியாகுமரி வேலூர் ராணிப்பேட்டை திருப்பத்தூர் தேனி நீலகிரி திண்டுக்கல் கோவை கிருஷ்ணகிரி தர்மபுரி சேலம் நாமக்கல் திருச்சி மதுரை பெரம்பலூர் விருதுநகர் மட்டும் தென்காசி ஆகிய 19 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.

சென்னை பொருத்தவரை மேகமூட்டத்துடன் இன்னும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை சில இடங்களில் லேசான முதல் மிதமான மழையும் பெய்ய கூடும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஏனைய மாவட்டங்கள் காரைக்காலில் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending