Connect with us

News

இந்த மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை !

Published

on

தமிழகத்தில் சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருக்கிறது.

திண்டுக்கல் திருப்பூர் தேனி தென்காசி கோவை நீலகிரி போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

மற்றும் சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் ஓரளவு மேக மூட்டத்துடனும். மட்டும் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

அதிகபட்சமாக வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸில் -27 டிகிரி குறைந்தபட்ச வெப்ப நிலையாக இருக்கும் என கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending