Connect with us

News

இந்துக்கள் மீது முஸ்லிம்கள் தாக்குதல் மக்கள் பலி !

Published

on

வங்கதேசத்தில் ராங்பூர் மாவட்டம், மஜிபாரா என்ற கிராமத்தில் அக்டோபர் பதினெட்டாம் தேதி ஹிந்து மீனவ மக்கள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் காலனிக்குள் நுழைந்த சிலர் அங்கு கலவரம் செய்தனர் இதில் 66 வீடுகள் சேதமடைந்தன அது போதாது என அங்கிருந்த குடிசையிலும் தீவைத்து 20 வீட்டை தீயால் பட்ட வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில் அந்தக் ஆரணியை சேர்ந்த ஒரு இளைஞர் அவரது முகநூலில் முஸ்லிமை பற்றி அவதூறாக பதிவேட்டில் இருந்தது தெரியவந்தது இதனை அடுத்து அவர் வீட்டில் பாதுகாப்பு படையினர் அவருக்கு பாதுகாப்பு வழங்கினார்.

இந்த தாக்குதலில் ஜமாத்-இ-இஸ்லாமி மற்றும் அதன் மாணவர் அமைப்பான இஸ்லாமி சத்ரா ஷிபிரை அமைப்பை சேர்ந்தவர்கள் ஈடுபட்டிருப்பது தெரிய வந்தது.

இந்த போராட்டத்தின் பிறகு இந்து சிறுபான்மையினருக்கு இடையே போராட்டம் ஏற்பட்டதில் முகநூலில் பதிவேற்றம் செய்தனர் இதில் பல பேரை போலீசார் கைது செய்தனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending