Connect with us
இந்திய விமானப்படை சார்பில் முதல்வருக்கு நன்றி !!! இந்திய விமானப்படை சார்பில் முதல்வருக்கு நன்றி !!!

News

இந்திய விமானப்படை சார்பில் முதல்வருக்கு நன்றி

Published

on

டிசம்பர் மாதம் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் கோர விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 12 பேர் உயிரிழந்தனர்.

இந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து அறிந்தவுடன் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விரைந்து ஹெலிகாப்டர் விபத்து நடந்த பகுதியில் சென்று அங்கு தேவைப்படும் உதவிகளை செய்து வந்தார்.

தீயணைப்பு துறையினர் மற்றும் அந்த பகுதி மக்கள் அனைவரும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர் மேலும் முதலமைச்சர் ராணுவ வீரர்களின் உடல்களை எடுத்துச் செல்ல ஏற்பாடுகளை செய்தார்.

மேலும் பிபின் ராவத் அவர்களுக்கு மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார் இன்றைய தினம் விமானப்படை ட்விட்டர் பக்கத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மற்றும் தீயணைப்பு துறையினர் அப்பகுதி மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய நன்றிகளை விமானப்படை சார்பில் தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறப்பட்டிருந்தது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending