Connect with us

News

இந்திய விமானப்படை அபிநந்தனுக்கு விருது !

Published

on

இந்திய விமானப்படையில் குரூப் கேப்டனாக பணியாற்றிய அபிநந்தனுக்கு இன்று டெல்லியில் குடியரசுத் தலைவரின் கையால் வீர் சக்ரா விருதை அவருக்கு வழங்க உள்ளனர்.

2019ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சொந்தமான எஃப்-16 போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக அபிநந்தனுக்கு இந்த விருதை வழங்க உள்ளது இந்திய அரசு.

இந்த விமானத்தை வீழ்த்திய உடனே அவர் பாகிஸ்தானில் தீவிரவாதிகளிடம் பிடிபட்ட அதன் பிறகு பாகிஸ்தான் அரசு அவரை மீட்டு பல பிரச்சினைகளுக்கு பின் அவரை இந்தியாவிற்கு அனுப்பியது.

அவரை பாகிஸ்தானில் வைத்து மிகவும் கடுமையான தாக்குதல் நடத்தினர் மேலும் இந்தியாவின் போர் ரகசியத்தை பற்றியும் அவரிடம் கேட்டனர் ஆனால் அவர் எந்த உண்மையும் கூறாமல் பல அடிகளை வாங்கினார்.

இந்த செய்தியை கேட்ட இந்திய வீரர்கள் இவரை கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர் மேலும் இவரை போல் இருக்க வேண்டும் எனவும் உதாரணமாக அபிநந்தனை கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending