Connect with us

News

இந்திய மருத்துவப் பட்டப் படிப்பு 18 ஆம் தேதி முதல் !

Published

on

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஒருங்கிணைப்பாளர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில் 2021 முதல் 2022 காண பட்டப்படிப்பு இரண்டரை கால அளவுள்ள படிப்புகளுக்கு நவம்பர் மாதம் 18ஆம் தேதி வரை கால ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளதாக இந்திய மருத்துவ மற்றும் ஹோமியோபதி மருத்துவ ஒருங்கிணைப்பாளர் அறிக்கை விடுத்துள்ளார்.

பட்டப்படிப்பு D.I.P நர்சிங் தெரபி மற்றும் பட்டயப்படிப்பு (D.N.T.) இந்த இரண்டு பட்டப்படிப்புகள் காலஅவகாசம் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க விண்ணப்பிக்க தகுதி உள்ள நபர்கள் https://www.tnhealth.tn.gov.in/ இந்த இணையத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.

மேலும் ஏதேனும் விபரங்கள் தெரிந்துகொள்ள தொடர்பு கொள்ள விரும்பினால் இணையத்தில் சென்று தங்களுக்கு தேவையான விவரங்களை எடுத்துக்கொள்ளலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending