Connect with us

Cricket news

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் ?

Published

on

இந்திய அணியின் தற்போதைய கேப்டனாக விராட் கோலி உள்ளார் அவர் அந்தப் பதவியில் இருந்து கூடிய விரைவில் விலகுவதாக அதிகாரப்பூர்வமான தகவல் தெரிவித்திருந்தார்.

தற்போது இந்திய அணிக்கு இளம் கேப்டன் தேர்வு செய்ய உள்ளார் இந்நிலையில் வர இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டி முடிந்தவுடன் நியூசிலாந்து எதிரான டி20 துவங்கும்.

இந்நிலையில் கே எல் ராகுல் கேப்டனாக தேர்வு செய்யப்படலாம் எனவும் ராகுல் அல்லது ரோகித் சர்மாவை தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றனர்.

இது குறித்து மொத்த தகவலையும் பிசிசிஐ விரைவில் அதிகாரபூர்வமான தகவல் வெளியிடும் என கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகின்றன.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending