Connect with us

News

இந்தியா முழுவதும் இன்று நீட் தேர்வு தொடக்கம் !!!

Published

on

நாடு முழுவதும் இன்று நீட் தேர்வு நடைபெறுகிறது 22 மையங்களில் 16 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர்.

இதற்காக நாடு முழுவதும் 200 2 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இன்றைய பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 722 பேர் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டுள்ளனர்.

இதனை வைத்துப் பார்க்கும் பொழுது கடந்த நீட் தேர்வை விட இந்த ஆண்டு எண்ணிக்கை குறைவாக உள்ளது.

ஒரு தனியார் தொலைக்காட்சியில் நீட் தெருவில் நடந்த மோசடியை குறித்து வீடியோ மற்றும் ஆடியோ வெளியாகி உள்ளது இதில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் சுமார் 30 லட்சம் ரூபாய் வரையும் மற்ற மாணவர்களிடம் 70 லட்சம் வரையும் வசூலிக்கப்படுகிறது.

இந்த நீட் தேர்வு மோசடியை குறித்து சிபிஐ விசாரணை வழக்குப் பதிவு செய்துள்ளது. இன்று தேர்வு நடக்கும் பட்சத்தில் ஒரு சிறுவன் தேவை கண்டு அச்சப்பட்டு தன் உயிரை மாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் இந்த சிறுவனின் ஊர் மக்கள் நீட் தேர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending