Connect with us
இந்தியா கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு !!! இந்தியா கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு !!!

News

இந்தியா கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு !

Published

on

சென்னையில் நவம்பர் 1-ல் கேலோ இந்தியா இளையோர் கூடைப்பந்து போட்டிக்கு வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது.

2003ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதிக்கு முன் பிறந்த கூடைப்பந்து வீரர்கள் தங்களது ஆதார் மற்றும் பிறப்பு சான்றிதழ் வைத்து இந்த மாவட்ட அளவிலான கேலோ கூடைப்பந்து போட்டியில் கலந்து கொள்ள முடியும்

இந்த போட்டியானது சென்னை நேரு உள்ள அரங்கத்தில் 18 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கான போட்டி நடைபெற்று வருகிறது இதுபோன்று ஹாக்கி கபடி போன்ற 18 வயதுக்குட்பட்ட விளையாட்டுகள் ஹரியானா மாவட்டத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது

இந்த கூடைப்பந்து போட்டியில் தமிழகத்தை சேர்ந்த பல 18 வயதுக்கு உட்பட்டவர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending