Connect with us
இந்தியாவில் 101 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு !!! இந்தியாவில் 101 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு !!!

News

இந்தியாவில் 101 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு !

Published

on

கடந்த வருடத்தில் இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளையும் நாட்டு மக்களையும் தாக்கிய கொரோனா பாதிப்பானது இன்னும் நாட்டை விட்டு விலகாத நிலையில் தற்போது மரபணு மாற்றமடைந்த புது வகை தொற்று உலக நாடுகளை அச்சுறுத்துகிறது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து பரவத் தொடங்கிய இந்த மைக்ரான் வைரஸ் தொற்றானது தற்போது 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது இதனை கட்டுப்படுத்த மருத்துவர்கள் போராடி வருகின்றனர்.

ஓமைக்ரான் என்ற இந்த வைரஸ் தொற்றை அளிப்பதற்காக பல நாடுகள் போராடி வருகின்றனர் ஏனென்றால் இது ஏற்கனவே பரவிய டெல்டா வைரசை விட வேகமாக பரவக்கூடிய வைரஸ் ஆகும்.

இந்தியாவில் 101 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு !!!

தற்போது இந்தியாவில் இந்த வைரஸ் ஆனது 101 பேருக்கு பரவியுள்ளது நிச்சயமாக இன்னும் பலபேருக்கு பரவி இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மக்கள் யாரும் தேவையற்ற பயணங்கள் செய்ய வேண்டாம் எனவும் அவ்வாறு செய்யும் பட்சத்தில் முக கவசம் சனிடைசர் போன்ற உபகரணங்களை பயன்படுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இதனை மீறும் பட்சத்தில் கடும் நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அரசு தரப்பில் கூறப்படுகிறது மேலும் ஓமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்தால் ஊரடங்கு விதிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending