Connect with us

Corona

இந்தியாவில் புதிய வைரஸ் ஆரம்பம் ?

Published

on

இந்தியாவில் புதிய வைரஸ் உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா நோய் கட்டுப் படுத்தினாலும் அதனை குணப்படுத்த முடியாமல் மருத்துவ உலகம் போராடி வருகிறது.

வடமாநில மிரட்டும் புதிய வைரஸ் அறிகுறிகள் என்னென்ன வாங்க பார்க்கலாம் குணப்படுத்த முடியாமல் மருத்துவ உலகம் போராடி வருவதால் அடுத்த அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவில் மேலும் ஒரு புதிய வைரஸ் பரவல் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளாக்கி உள்ளது.

உத்தரபிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களில் கடந்த இரண்டு வாரங்களாக Scrub typhus virus என்ற மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உயிர் இழப்பை சந்தித்து வருகின்றன.

தீவிர பரிசோதனை மேற்கொள்வது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய மிதமான வைரஸ் தொற்று மனிதரிடையே மிக விரைவாக பரவி வருகிறது.

அசாம் உத்தரப் பிரதேஷ் போன்ற மாவட்டங்களில் இந்த நோய் பரவலாக குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே பரவி வருகிறது.

இந்த வைரஸ் மூலம் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வேறுபாடின்றி இறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாகவே அசாம் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் தற்போது இந்த கட்டுப்பாடுகள் விடப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending