Connect with us
தமிழகத்தில் பரவிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று !!! தமிழகத்தில் பரவிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று !!!

Corona

இந்தியாவில் பரவிய ஒமிக்ரான் வைரஸ் தொற்று !

Published

on

உலகம் முழுவதும் கொரோனா என்ற கொடிய விதமான வைரஸ் தொற்று பரவி பல லட்சம் மக்கள் உயிரிழக்க இந்த வைரஸ் தொற்றானது காரணமாக அமைந்தது.

தற்போது இந்த கொரோனா வைரஸ் தொற்று மக்களிடையே சிறிதளவு குறைந்து வரும் இந்நிலையில் மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்போது 65 திற்கும் மேற்பட்ட நாடுகளில் இதுவரை இந்த வைரஸ் தொற்றானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது நைஜீரியாவிலிருந்து தோஹா வழியாக சென்னை வந்த நபர் மற்றும் அவரது நண்பர்கள் உட்பட 6 பேருக்கு ஜுன் மாறுபாடு இருப்பது தெரியவந்தது.

இதனை அடுத்து அவர்களுக்கு ஒமிக்ரான் வைரஸ் தொற்று பரவி இருக்கலாம் என எண்ணி மருத்துவர்களால் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் தொற்று பாதிப்பானது 49 ஆக அதிகரித்துள்ள நிலையில் தற்போது டெல்லியில் நான்கு பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending