Connect with us
இந்தியாவில் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல் !!! இந்தியாவில் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல் !!!

Corona

இந்தியாவில் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல் !

Published

on

இந்தியாவில் இதுவரை ஓமைக்ரான் தொற்றால் 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதன் காரணமாக இந்தியா முழுவதும் இரவு நேரத்தில் அது முடக்கம் செல்ப் அடுத்த பட வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மாநில அரசுக்கு இது குறித்து கடிதம் எழுதியுள்ளார்.

இந்த கடிதத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பு 10 சதவீதத்திற்கும் மேல் எந்த இடத்தில் அதிகரித்தாலும் அந்த இடத்தை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும் எனவும் கூறினார்.

மேலும் டெல்டா வைரசை விட இந்த ஓமைக்ரான் வைரஸானது மூன்று மடங்கு வேகமாக பரவக்கூடிய வைரஸ் எனவும் மக்கள் முக கவசம் சனிடைசர் போன்றவைகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending