Connect with us

Corona

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

Published

on

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு பல கோடி மக்கள் பாதிக்கப்பட்டு அதில் சில பேர் குணம் ஆகியும் உள்ளனர் இப்போது மக்கள் அனைவரும் தடுப்புசி செலுத்திக்கொண்டு பாதுகாப்பாக உள்ளனர்.

இருப்பினும் கொரோனா தொற்று மக்களிடையே பரவிக் கொண்டுதான் வருகிறது அதில் இப்பொழுதும் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டுதான் வருகிறது.

கடந்த சில வாரமாக கொரோனா தொற்றின் எண்ணிக்கை 200 முதல் 300 ஆக இருந்த நிலையில் தற்போது 500க்கும் மேல் சென்று கொண்டிருக்கிறது நேற்று ஒரு நாள் மட்டும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்துள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending