Connect with us

News

இந்தியாவின் முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி !

Published

on

இந்திராகாந்தி நினைவு நாள் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 37-வது நினைவு நாள் 31-10-2021 இவர் டெல்கி இந்தியாவின் முதல் பெண் பிரதமராக பதவியேற்றார்.

மேலும் இவர் பல சுமைகளை கடந்து இந்தியாவின் பிரதமராக திகழ்ந்த இந்திராகாந்தியின் 37வது நினைவு நாளன்று அவரது மகன் ராகுல் காந்தி அவரது சமாதிக்கு சென்று மௌன அஞ்சலி மற்றும் மரியாதை செலுத்தும் காட்சிகள் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது

இந்திராகாந்தி 1917ம் ஆண்டு நவம்பர் 19 அன்று இந்தியாவில் டெல்லி மாவட்டத்தில் பிறந்துள்ளார் 1984 அக்டோபர் 31ஆம் தேதி தீவிரவாதிகள் அவரை சரமாரியாக சுட்டுக் கொண்டனர்.

அதிலும் குறிப்பாக அவர் பாதுகாவலர் இருவர் சூழ்ச்சியால் இவர் கொல்லப்பட்டார் சத்வந்த் சிங் ஒருவரை சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர் மற்றொருவரை தூக்கிலிட்டு கொன்றது அரசாங்கம் இவ்வாறு இந்திரா காந்தியின் வரலாறு நிறைவு பெற்றது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending