Connect with us

Corona

இந்தியாவின் புதிய கொரோனா தடுப்பூசி !

Published

on

இந்தியாவில் விரைவில் வரவிருக்கும் புதிய ரகமான கொரோனா தடுப்பூசி இந்த தடுப்பூசியை 12 வயது அதற்கு மேல் உள்ளவர்களுக்கு பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது ஸைடஸ் காடிலா நிறுவனத்தின் ‘ஸைகோவி – டி’ அனுமதி வழங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்த புதிய ரகமான தடுப்பூசி விரைவில் தமிழகத்திற்கு வரும் என முதலமைச்சர் கூறியுள்ளார் அதுமட்டுமல்லாமல் நவம்பர் மாதம் முதல் இது தடுப்பூசி செயல்பாட்டுக்கு வந்துவிடும் என உறுதி அளித்துள்ளார் முதலமைச்சர் மு க ஸ்டாலின்.

இந்த புதிய ரகம் ஆன தடுப்பூசி மக்களுக்கு எவ்வாறு செலுத்தப்படும் என்ற கேள்வி எழும்போது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களிடம் கூறியது இந்த புதிய விதமான தடுப்பூசி பிளாஸ்மா முறையில் செய்யப்பட்டுள்ளது.

இதனை சிறு வயது குழந்தை முதல் அனைவரும் இதனை நம்பி செலுத்திக் கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார் பல சோதனைகளை தாண்டி இந்த அடுப்பு செயல்பாட்டுக்கு வருகிறது என்று மக்களுக்கு நம்பிக்கை ஓட்டியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending