Connect with us

News

இந்தியர்களின் 2 மில்லியன் கணக்குகள் முடக்கம் !

Published

on

பேஸ்புக்கின் கிளை நிறுவனங்களான இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் இந்தியர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கை வாட்ஸ்அப் நிறுவனமே தடை செய்ததாக அதிகாரப்பூர்வமான தகவலை அந்நிறுவனம் சமர்ப்பித்துள்ளது.

மத்திய அரசின் சட்டத்திற்கு ஏற்ப வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியர்களின் 2 மில்லியன் கணக்கை முடக்கியுள்ளது இந்தக் கணக்குகளை முடக்க காரணம் வாட்ஸ்அப் யின் பிரைவசி பாலிசியை தவறாக பயன்படுத்தி அவர்களின் கணக்குகள் மட்டுமே முடக்கப்பட்டது.

மேலும் வாட்ஸ்அப் நிறுவனம் செயற்கை முன் கருவி மூலம் அனைவரின் வாட்ஸ்அப் கணக்குகளையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending