Connect with us

News

இதுவரை இல்லாத மழை சென்னையில் 77% அதிகம்

Published

on

அக்டோபர் மாதத்திலிருந்து பருவமழை தொடங்கியது அதன் பறகு இதுவரை வழக்கத்திற்கு மாறாக 56% மழை பதிவு அதிகமாக தமிழகத்தில் உள்ளது.

சென்னையில் மட்டும் இதுவரை பதிவானதை விட இம்முறை 77% மழை பெய்துள்ளது இதனால் சென்னை மக்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர்.

தற்போது சென்னையில் ரயில் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் காலையில் ரயில் சேவை மீண்டும் தொடங்கியது மேலும் விமான சேவையும் இதுபோன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர் ‌‌‌.

விமான சேவைகள் இன்று காலையில் வழக்கம் போல் செயல்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தற்போது சென்னையில் பெரும் மழை பெய்து வருவதால் அங்கு விமானம் தரை இறங்க கூடாது என சென்னை விமான நிலையம் கூறியுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending