Connect with us

News

இடி மின்னல் தாக்கி இரண்டு பேர் பலி !

Published

on

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்துள்ள பாலையூர் என்ற கிராமத்தை சேர்ந்தவர் குமார் இவருக்கு வயது நாற்பது இவர் ஒரு கூலித்தொழிலாளி இவர் தனது சொந்தமான வயலில் நாட்டில் படித்துக் கொண்டிருக்கும் பொழுது மழை பெய்துள்ளது

அப்பொழுது இவர் மழை என்று பாராமல் நாற்று நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார் அப்பொழுது மின்னல் தாக்கி உள்ளது இதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர் குமார் என்பவர் மட்டும் மின்னல் அடித்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்

பிறகு மன்னார்குடி போலீசார் விரைந்து வந்து அரசு மருத்துவமனையில் உடல் கூறு ஆய்வு செய்வதற்காக குமாரின் உடலை அனுப்பி வைத்தனர் குமார் மரணம் அந்த ஊர் மக்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending