Connect with us
ஆற்றுக்குள் பேருந்து 9 பேர் பலி வைரல் வீடியோ !!! ஆற்றுக்குள் பேருந்து 9 பேர் பலி வைரல் வீடியோ !!!

News

ஆற்றுக்குள் பேருந்து 9 பேர் பலி வைரல் வீடியோ !

Published

on

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் ஏலூர் என்ற பகுதி வழியாக அரசு பேருந்து 47 பயணிகளை ஏற்றிச் வந்ததாக கூறப்படுகிறது ஜுங்கா ரெட்டி கூடம் இந்த பாலத்தின் வழியாக வந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கவிழ்ந்து ஆற்றுக்குள் விழுந்துளளது.

இந்த சம்பவத்தில் ஓட்டுநர் மற்றும் பெண்கள் ஐந்து பேர் உட்பட மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் சில பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தை பார்த்த மக்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு புகார் அளித்துள்ளனர் புகாரின் பேரில் தீயணைப்பு படையினர் மற்றும் காவலர்கள் உடனடியாக சம்பவ இடத்தில் விரைந்து வந்தனர்.

மக்களை காப்பாற்றும் பணியில் உடனடியாக தீயணைப்பு துறையினர் ஈடுபட்டனர் மேலும் சில பேர் உயிருக்குப் போராடும் நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending