Connect with us
ஆர்யனை திருமணம் செய்த செம்பருத்தி ஷபானா !!! ஆர்யனை திருமணம் செய்த செம்பருத்தி ஷபானா !!!

Cinema news

ஆர்யனை திருமணம் செய்த செம்பருத்தி ஷபானா !

Published

on

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் வரும் பார்வதிக்கு இன்று காலையில் பாக்கியலட்சுமி தொடரில் வரும் செழியனை திருமணம் செய்துள்ளார்.

ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் செழியனை (ஆர்யன் ) திருமணம் செய்துகொண்டதாக இன்று ஷபானா அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்று பதிவிட்டிருந்தார்.

அதில் நான் நடித்து முடித்தவுடன் ஊருக்கு செல்வதாக இருந்தேன் சென்னையில் தான் வேலை தேடி வந்த பொழுது இதை நினைத்துக் கொண்டு தான் வந்தேன் எனவும் கூறியிருந்தார்.

மேலும் நீங்கள் எல்லோரும் எனக்கு எப்பொழுது திருமணம் ஆகியிருக்கிறது என கேட்டதால் இதை நான் வீடியோவாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினேன் எனவும் எங்களை நீங்கள் அனைவரும் ஆசீர்வதிக்க வேண்டும் எனவும் கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending