Connect with us
ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை !!! ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை !!!

News

ஆயுதப்படை காவலர் தூக்கிட்டு தற்கொலை !

Published

on

சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் சாதிக் பாஷா இவருக்கு 26 வயதே ஆனது இந்நிலையில் அவர் கடந்த 2017-ம் ஆண்டில் இருந்து ஆயுதப் படையில் காவலராக பணியாற்றினார்.

இவர் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் இதனை அறிந்த காவலர்கள் விரைந்து அவரது வீட்டுக்கு சென்று ஆய்வு செய்ததில் அவர் கைப்பட எழுதிய ஒரு கடிதம் கிடைத்தது.

அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என எழுதியிருந்தது இதனைப் பார்த்த காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இது போன்று காவலர்கள் தற்கொலை செய்து கொள்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இவர் தற்கொலை செய்து கொண்டது மன அழுத்தத்தினால் இருக்கலாம் என சக காவலர்கள் கூறுகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending