Connect with us

News

ஆப்கானிஸ்தானில் ஆசிரியர்கள் போராட்டம் !

Published

on

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் மீண்டும் தாலிபன்கள் ஆட்சியை பிடித்த நிலையில் தற்போது அவர்கள் புதிய விதிமுறைகள் மற்றும் பல சட்ட திட்டங்களை முன் வைத்துள்ளன.

இது ஒருபுறம் இருக்கையில் இரு நாட்களுக்கு முன்பு தலிபான்கள் அரசு ஒரு அறிவிப்பு விடுத்திருந்தது அது ஆப்கானிஸ்தான் நாட்டு பெண்கள் வேலைக்கு செல்லலாம் பள்ளிகளுக்குச் செல்லலாம் அதற்கு எந்த விதமான தடைகளும் இல்லை எனக் கூறி இருந்தனர்.

தற்போது ஆப்கானிஸ்தானில் பணி புரியும் அரசு ஆசிரியர்களுக்கு தலிபான்கள் 4 மாதங்களுக்கும் மேல் சம்பளம் தரவில்லை என 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்‌.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending