Connect with us

Cinema news

ஆபாச படம் பதிவேற்றிய டிக் டாக் சுகந்தி கைது !

Published

on

பிரபல டிக் டாக் சுகந்தியின் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளார்கள் மதுரை மாவட்டம் ஒத்தக்கடை சேர்ந்த ஒரு பெண்ணின் ஆபாசமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த காரணத்திற்காக பிரபல டிக் டாக் நடிகை சிவனின் மீது பல பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டெக் டாக் சிவனின் மீது ஒத்தக்கடை சேர்ந்த அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில் மதுரை மாவட்டத்தை சேர்ந்த போலீசார் மற்றும் சைபர் கிரைம் ஆகியோர் சுமதியை வலைவீசி தேடிவந்தனர் அவர் தலைமறைவாக இருந்த காரணத்தினால் அவரை போலீசாரால் பிடிக்க முடியவில்லை.

திடீரென இன்று போலீசார் டிக் டாக் சுகந்தியை நாங்கள் கைது செய்து விட்டதாகவும் அவர் மீது பல பிரிவில் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு மதுரை உயர் நீதிமன்றத்தில் அடுத்த வாரம் ஒப்படைக்க உள்ளதாகவும் கூறி உள்ளார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending