Connect with us
ஆன்லைன் முறையில் எழுதிய தேர்வுகள் ரத்து !!! ஆன்லைன் முறையில் எழுதிய தேர்வுகள் ரத்து !!!

News

ஆன்லைன் முறையில் எழுதிய தேர்வுகள் ரத்து !

Published

on

கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொற்று காரணத்தினால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலையில் இருந்தனர் அதுவந்து மாணவர்களும் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லாமல் வீட்டிலேயே ஆன்லைன் முறையில் படித்தனர்.

இதன்காரணமாக ஆன்லைன் வகுப்புகளில் தேர்வுகள் நடத்தப்பட்டு பலபேர் இதில் தேர்ச்சி அடைந்தனர் அதில் தற்போது கொரோனா தொற்று முடிந்த பிறகு நேரடி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

பல மாணவர்கள் இந்த நேரடி வகுப்புகளை எதிர்த்து போராட்டம் செய்தனர் தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் ஆன்லைன் தேர்வு நடத்தப்பட்டு 117 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் இவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிட கூடாது என சென்னை பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending