Connect with us
ஆன்லைன் தேர்விற்காக 90 மாணவர்கள் கைது !!! ஆன்லைன் தேர்விற்காக 90 மாணவர்கள் கைது !!!

News

ஆன்லைன் தேர்விற்காக 90 மாணவர்கள் கைது !

Published

on

ஆன்லைன் தேர்வினை எதிர்த்து மதுரை தமிழகத்தில் மாணவர்களால் நடத்தப்பட்ட போராட்டத்தில் 700 மாணவர்களின் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர்.

மேலும் 90 மாணவர்களை சம்பவ இடத்திலேயே கைது செய்தனர் அதன் பிறகு மாணவர்கள் கூட்டம் குறைந்தது தற்போது ஆன்லைன் தேர்வு நடத்தப்படும் என சில கல்லூரிகளில் அதிகாரப்பூர்வமான அறிவிப்புகள் வெளியானது.

ஆனால் இதுபோன்று மாணவர்கள் போராட்டம் நடத்தும் கல்லூரிகளில் தேர்வானது சிறிது நாட்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது ஆனால் நிச்சயமாக ஆன்லைன் தேர்வு தான் நடக்கும் எனவும் கல்லூரி வட்டாரங்கள் கூறப்படுகின்றன.

கல்லூரிகளில் மாணவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடக்கும் என கூறப்பட்டு மாணவர்களுக்கு புரியும் வகையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்களின் மீது வழக்குப் பதிவு செய்வது சரியான வழிமுறை இல்லை என ஒரு பக்கம் கூறப்படுகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending