Connect with us

News

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு !

Published

on

கொரோனா தொற்றின் காரணமாக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரி களிலும் ஆன்லைன் முறையில் வகுப்புகள் மற்றும் ஆன்லைன் முறையில் மட்டுமே தேர்வுகள் நடைபெற்றது தற்போது.

தற்போது பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நிலையில் ஆன்லைன் மூலமாக தேர்வுகளில் நடைபெறாது என பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அறிவித்தனர்.

தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தினர் தற்போது மதுரை அமெரிக்கன் கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் இரு வாரங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் உள்ள மாணவர்கள் அனைவரும் எங்களுக்கு ஆன்லைன் முறையில் தேர்வு நடத்த வேண்டும் என கூறியுள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending