Connect with us
ஆடு திருடர்களால் காவலர் வெட்டிக்கொலை !!! ஆடு திருடர்களால் காவலர் வெட்டிக்கொலை !!!

News

ஆடு திருடர்களால் காவலர் வெட்டிக்கொலை !

Published

on

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் இன்று இவர் ஆடு திருடும் கும்பலை தனியாக பிடிக்க இன்று இரவு 2 மணியளவில் முயன்றபோது அவர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார் திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்.

நவல்பட்டு போன்ற கிராம பகுதிகளில் ஆடு வளர்ப்பு பண்ணை அதிக அளவில் உள்ளது தற்பொழுது ஆட்சி அதிக விலை என்பதால் சனிக்கிழமை பாடுகளை திருட்டு கும்பல் திருடி ஞாயிற்றுக்கிழமை பல பகுதிகளில் விற்று வந்தனர்.

இது தொடர்பாக ஆடு வளர்க்கும் மக்கள் பலர் இதுகுறித்து புகார் செய்தனர் இதனால் தனியாக அந்த கும்பலை பிடிக்க இன்று நள்ளிரவு சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் முயன்றுள்ளார்.

அப்பொழுது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது சம்பவ இடத்திற்கு வந்த டிஐஜி அதிரடியாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஆடு திருடும் கும்பலை இப்படிக்கு 2டிஐஐி 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என அறிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending