Connect with us
ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி விபரீத முடிவு !!! ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி விபரீத முடிவு !!!

News

ஆசிரியர் திட்டியதால் பள்ளி மாணவி விபரீத முடிவு !

Published

on

புதுச்சேரி பூமியான்பேட்டை என்ற பகுதியில் வசித்து வந்தவர் ராமு இவருக்கு சுவேதா என்ற ஒரு மகள் கதிர்காமம் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார்.

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்காமல் இருந்தன கடந்த நவம்பர் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்ட நிலையில் ஸ்வேதா தொடர்ந்து பள்ளிக்கு சென்றுள்ளார்.

அதன்பிறகு ஸ்வேதாவிற்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டதால் சில நாட்கள் பள்ளிக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டது இதனையடுத்து மறுபடியும் பள்ளிக்கு சென்ற சுவேதாவை ஆசிரியர்கள் எதற்காக பள்ளிக்கு வரவில்லை என திட்டி உள்ளனர்.

இதனை அடுத்து ஆசிரியர்கள் திட்டியதால் மனவேதனை அடைந்து செய்தால் வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனை அடுத்து காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பிரேத பரிசோதனை இசையா உடலை மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அதன்பின் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர் மேலும் பல கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending