Connect with us

News

ஆசிரியர்கள் பணி நிரந்தரம் அன்பில் மகேஷ் பேட்டி !

Published

on

தமிழகத்தில் பள்ளிகளில் பணிபுரியும் நிரந்தர அரசு பணியில் அல்லாத ஆசிரியர்களுக்கு பணி நிரந்தர மாற்றப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

தற்போது 1 முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் ஒரு பள்ளிக்கு பகுதி நேர ஆசிரியர்கள் இருவராவது இருப்பார்கள் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படும்.

மேலும் இந்தப் பணி நிரந்தரம் செய்வதற்கு அவர்கள் ஏதேனும் தேர்வு எழுத வேண்டுமா என சிறிது நாட்களில் அதிகாரப்பூர்வமாக கூறுவோம் எனவும் அவர் அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending