Connect with us

News

ஆஃப்கானில் 460 குழந்தைகள் பரிதாபமாக பலி !

Published

on

2020ஆம் ஆண்டு தொடங்கிய ஆறு மாதங்களில் ஆப்கானிஸ்தானில் வன்முறை அதிகரித்து சுமார் 460 குழந்தைகள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று பிரபல பத்திரிக்கை நிறுவனம் யுனிசெப் தெரிவித்துள்ளது.

தாலிபன்கள் ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதுடன் மட்டுமல்லாமல் அங்குள்ள மக்களை கடுமையாக கண்டித்ததோடு மட்டுமல்லாமல் பல கொடூரமான சட்டங்களை இயற்றி வந்தனர் பின்பு எங்கள் ஆட்சியை உலக நாடுகள் ஏற்காவிட்டால் அனைத்து நாடுகளுடன் நாங்கள் போர் செய்யத் துணிவு வேண்டும் எச்சரிக்கை மிரட்டல் விடுத்தனர்.

தற்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பெண் குழந்தை மற்றும் ஒரு ஆண்குழந்தை மேலும் சில குழந்தைகள் என்று இன்று ஒரு நாள் மட்டும் ஒன்பது குழந்தைகள் பரிதாபமாக இறந்துள்ளார் இவ்வாறு இறந்திருப்பார்கள் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது இதில் அணுகுண்டை சேமித்து வைக்கும் இடத்தில் திடீரென குண்டு வெடித்ததால் இந்த அசம்பாவிதம் நடந்துள்ளது என அந்தப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

உலக நாடுகளே தலை நிமிர்ந்து பார்க்கும் ஒரு செய்தியாக இன்று பரவி வருகிறது ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 460 குழந்தைகள் பலியாகி உள்ளார்கள் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது குறிப்பாக தாலிபான்களின் நோக்கம் என்னவென்றால் உலக நாடுகள் அவர்களின் ஆட்சியை ஏற்காததால் மற்றும் பொருளாதார பின்னடைவு சந்திக்க நேரிடும் என்றும் இவ்வாறு மிரட்டல் விடுத்து வருகிறார்கள் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending