Connect with us

Corona

அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவருக்கு குழப்பம்

Published

on

1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு நடைபெறுமென அறிவிப்பு வெளியானது அது குறித்து பெரும் பரபரப்பும் ஏற்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை வெளியாகிய நிலையில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு குறித்து எந்த தகவலும் வெளிவராத இதனால் மாணவர்களும் மாணவர்களின் பெற்றோர்களும் குழப்பத்தில் உள்ளனர்.

அனைத்து அரசு பள்ளிகளும் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்ட நிலையில் இப்பொழுது பள்ளிகள் திறக்கப்பட்டு காலை 9 மணி முதல் மதியம் ஒரு மணி வரை வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

15-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும் எனவும் இந்தத் தேர்வு மாணவர்கள் வீட்டிலிருந்து எழுதி பள்ளிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு எந்த ஒரு தேர்வுக்கான அட்டவணையின் வெளிவராத நாள் மாணவர்கள் மற்றும் பள்ளி அதிகாரிகள் பெற்றோர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending