Connect with us
அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது உரிமை !!! அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது உரிமை !!!

News

அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைத்தது உரிமை !

Published

on

நீலகிரி மாவட்டத்தில் உதகை என்ற இடத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தை தனியார் பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் ஒன்று கொடுக்கப்பட்டிருந்தது.

இதனை விசாரித்த நீதிபதி தனியார் பள்ளி மாணவர்கள் எதற்காக அரசு பள்ளி மாணவர்களின் மைதானத்தை உபயோகிக்கின்றனர் அவர்களுக்கான பள்ளியில் தனிப்பட்ட மைதானம் இல்லையா எனவும் அவ்வாறு இல்லை என்றால் அந்த தனியார் பள்ளிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது எனவும் நீதிபதி கேட்டுக்கொண்டார்.

அதன்பிறகு அரசுப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தை அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் எனவும் அவர் தீர்ப்பளித்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending