Connect with us

News

அரசு பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு

Published

on

அரசுப் பணிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது இதுவரை அரசு பணிகளில் பெண்களுக்கான ஒதுக்கீடு 30 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 40 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்வு முறைகளால் நடத்தப்படும் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ்மொழி பாடத்தால் தகுதி தேர்வு கட்டாயம் ஆக்கப்படும் என மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப் பேரவையில் இந்தியா அதிரடி அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.

இதுவரை அரசு பணிகளில் மகளிர்க்கான ஒதுக்கீடு கடந்த ஆண்டு 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

இதனை அடுத்து இன்று சட்டப்பேரவையில் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில் இதுவரை தேர்வு முறைகளால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் ஆங்கிலம் அல்லது இந்தி மொழியில் அதிகம் இருக்கும்.

ஆனால் தற்போது அனைத்து தேர்வுகளும் தமிழ் மொழியை சார்ந்தே இருக்கவேண்டும் என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அதிரடி அறிவிப்பை இன்று அறிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending