Connect with us

Cinema news

அரசு நில ஆக்கிரமிப்பு மன்சூர் அலிகான் வீடு சீல் !

Published

on

சென்னை சூளைமேடு பெரியார் பகுதியில் அமைந்துள்ளது பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் வீடு இந்த வீடு அரசு புறம்போக்கு பகுதி சுமார் 2400 சதுர அடியை ஆக்கிரமித்த காரணத்திற்காக இவரது வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் மற்றும் சீல் வைத்து அதற்கான நோட்டீஸ்செய்யும் ஒட்டப்பட்டது

பல ஆண்டுகளுக்கு முன்னால் அப்பாவும் அவர் மகன் பாரி ஆகியோர் தன்னிடம் 2400 பரப்பளவை கொண்ட இந்த நிலத்தை தன்னிடம் விற்றதாகவும் அவர் மீது 2019 இல் வழக்கு பதிவு செய்துள்ளார் இன்றைக்கு வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு 2019 ஆம் ஆண்டிலேயே இந்த வழக்கு நீதிபதி அவர்களால் தள்ளுபடி செய்யப்பட்டது

இந்த நிலையில் புறம்போக்கு நிலத்தை மீட்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பிரபல நடிகர் மன்சூர் அலிகானின் வீடு இன்று சீல் வைக்கப்பட்டு நிலத்தை அரசு அதிகாரிகள் மீட்டனர்

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending