Connect with us

News

அரசு ஏ சி பேருந்து சேவை தொடக்கம் !!!

Published

on

கெரோனா தொற்றின் காரணமாக பேருந்து போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது தற்போது அரசு பேருந்துகள் ஓடும் நிலையில் கடந்த 5 மாத காலங்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது.

கடந்த மே 10ஆம் தேதி நிறுத்தி வைக்கப்பட்ட ஏசி பேருந்துகள் சேவை இப்போது தொடங்கப்படுகிறது.

நாளை முதல் அனைத்து இடங்களிலும் ஏசி பொருத்தப்பட்டுள்ள பேருந்துகள் செயல்பட உள்ளது இதில் பயணம் செய்பவர்கள் முக கவசம் மற்றும் கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்த பின்னரே இந்த பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

மாநிலம் முழுவதும் 700 ஏசி பொருத்தப்பட்ட பேருந்துகளை இயக்கலாம் என அரசு திட்டமிட்டிருக்கிறது.

மக்கள் பயணம் செய்ய ஏற்றவகையில் அரசு குளிர்சாதன பேருந்துகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending