Connect with us

News

அரசு ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி !

Published

on

சில மாதங்களுக்கு முன் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சம்பள உயர்விற்காக போராட்டங்கள் மேற்கொண்டனர்.

இப்போது அரசு ஒரு முடிவு எடுத்துள்ளது போராட்டங்கள் மேற்கொண்ட ஆசிரியர்கள் மீது எந்த ஒரு குற்றச்சாட்டும் இருக்கக் கூடாது எனவும் அவர்கள் போராட்டம் அதற்காக அவர்களது புரமோஷனில் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

மட்டும் இந்த போராட்டத்தின் போது ஆசிரியர்கள் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending