Connect with us
அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் முகவரி !!! அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் முகவரி !!!

News

அரசு ஊழியர்களுக்கு மின்னஞ்சல் முகவரி !

Published

on

தமிழகத்தில் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் கடமைகள் முடிந்து விட்டது என்று எண்ணாமல் பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார் அதில் பள்ளி கல்வித்துறை போன்ற பல துறைகள் மேம்பாட்டிற்காக பல அதிரடி அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.

அதில் தமிழக அரசு அலுவல்களில் மேம்பாட்டிற்காக தற்பொழுது அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது இதில் அரசு ஊழியர்களுக்கு தனித்தனி மின்னஞ்சல் வழங்கப்படும் மற்றும் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் தீர்க்கப்படும் எனவும் இந்த அரசாணையை அறிவிப்பு தெளிவாக கூறப்பட்டிருக்கிறது.

இந்தத் திட்டத்தின் படி மூன்றாண்டுகள் அனைத்து அரசு ஊழியர்களுக்கும் தனித்தனி மின்னஞ்சல் வழங்கப்படும் என அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இதனை கொண்டாடும் வகையில் அனைத்து அரசு ஊழியர்களும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றிகளும் பாராட்டுகளும் தெரிவித்த வண்ணம் உள்ளார்கள்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending