Connect with us

News

அரசு ஊழியர்களுக்கு திடீர் அறிவிப்பு !

Published

on

தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று மனிதவள மேலாண்மைத் துறை செயலாளரிடம் இருந்து வந்திருப்பதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர்கள் ஏதேனும் வங்கிகளில் கடன் பெற்று இருந்தால் அதற்குரிய சரியான சான்றிதழ்களை அரசு ஊழியரின் மேலாளரிடம் உரிய காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் அவர்களின் சொத்து மதிப்பு குறித்த மொத்த விவரங்களையும் சமூக வரலாறு மனித வள மேலாண்மை துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending