Connect with us

News

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படும் !

Published

on

வரும் தீபாவளியை முன்னிட்டு பல சலுகைகள் மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் அறிவித்துக் கொண்டே உள்ளது மாநில அரசு மற்றும் மத்திய அரசு.

இப்போது தீபாவளியை முன்னிட்டு புதுச்சேரியில் தற்காலிக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தி கொடுப்பதாக புதுச்சேரியின் முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

முன்னால் கொடுத்த மாத சம்பளத்தை விட அதிகமாக கொடுக்கப்படும் என கூறியிருந்தார் தற்போது 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என கூறினார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending