Connect with us

News

அம்மா மருந்தகம் மூடப்படுகிறது என குற்றச்சாட்டு !

Published

on

அதிமுக ஆட்சியில் திறக்கப்பட்ட அம்மா உணவகம் மற்றும் அம்மா மருந்தகம் ஆகியவை சிறப்பாக மக்களுக்கு நன்மை தரும் வகையில் செயல்பட்டு வருகிறது.

கடந்த தேர்தலில் அதிமுக ஆட்சி கவிழ்ந்து திமுக ஆட்சி வந்தபோது அம்மா மருந்தகம் படிப்படியாக மூடிக் கொண்டு இருக்கிறது என அதிமுக சார்பில் குற்றச்சாட்டு எழும்பி உள்ளது.

அதற்குப் பதிலாக திமுக கட்சியை சேர்ந்தவர்கள் திமுக ஆட்சிக்கு வந்த பிறகுதான் அம்மா மருந்தகங்கள் மற்றும் உணவகங்கள் தமிழகத்தில் பெருகிக்கொண்டே வருகிறது என்றனர்.

இந்த குற்றச்சாட்டை முன்வைத்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாயை அடைக்கும் வகையில் திமுக கட்சியினர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளனர் திமுக கட்சியினர் எந்த அம்மா மருந்தகங்களை யும் மூட வில்லை என்பது அரசு உறுதி அளிக்கிறது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending