Connect with us

News

அம்மா உணவகத்தில் உணவு இலவசம் !

Published

on

தென்கிழக்கு காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழகம் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த 3 நாட்களாக கன மழை மற்றும் மிதமான மழை பெய்து வருகிறது இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து குளம் போல் காட்சி அளிக்கிறது.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலவசமாக பல சலுகைகள் செய்து வருகிறது தமிழக அரசு. மேலும் மழை பொழிந்து தீரும் வரையில் இதுவரை இயங்கிவரும் அம்மா உணவகத்தில் உணவு உண்ணும் மக்களுக்கு இலவசம் என்று பத்திரிகையாளர்களிடம் இந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர எண் 1070 இந்த என்னை தொடர்பு கொண்டு உங்களின் பகுதிகளில் மழைநீர் தேங்கினாலோ அல்லது ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு உங்கள் பிரச்சனைகளை கூறலாம் என்று மு க ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending