Connect with us
அமைச்சர் சி.வே.கணேசன் மனைவி உயிரிழப்பு !!! அமைச்சர் சி.வே.கணேசன் மனைவி உயிரிழப்பு !!!

News

அமைச்சர் சி.வே.கணேசன் மனைவி உயிரிழப்பு !

Published

on

தமிழகத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வே.கணேசன் இவரது மனைவி உடல் நலம் சரி இலலாமல் இன்று உயிரிழந்தார் அவரது பெயர் பவானி அம்மாள்.

இவருக்கு வயது 55 ஆனது உடல்நலக்குறைவால் சிறிது நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் தற்போது அவர் உயிரிழந்துள்ளார்.

இவரது இறப்பிற்கு அரசியல் தலைவர்கள் சிலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்று அவரது இறுதி சடங்கில் பல அரசியல் தலைவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending