Connect with us
அமைச்சருடன் ராணுவ தளபதி நரவனே சந்திப்பு !!! அமைச்சருடன் ராணுவ தளபதி நரவனே சந்திப்பு !!!

News

அமைச்சருடன் ராணுவ தளபதி நரவனே சந்திப்பு !

Published

on

இன்று நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் 14 பேர் பயணித்துள்ளனர் அதில் ஒருவரை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் இருப்பினும் அந்த ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து டெல்லியில் பாதுகாப்பு துறை அமைச்சருடன் ராணுவ தளபதி நரவனே சந்தித்து என்ன நடந்தது என கலந்தாய்வு செய்தனர் மேலும் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் அவரின் வீட்டிற்கு சென்று அவரது மகளை சந்தித்து என்ன நடந்தது என்பதை உரையாடினார்.

அமைச்சருடன் ராணுவ தளபதி நரவனே சந்திப்பு !!!
அமைச்சருடன் ராணுவ தளபதி நரவனே சந்திப்பு

மேலும் ஹெலிகாப்டரில் இந்த விபத்து குறித்து எவ்வாறு நடந்தது என்ன என்பதை பலரிடம் கேட்டு தெரிந்தார் மேலும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் கலந்தாய்வு செய்தார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending