Connect with us

News

அமெரிக்கா ஒப்படைத்த 157 கலைப்பொருட்கள் !!!

Published

on

பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு மூன்று நாள் பயணத்திற்காக சென்றிருந்தபோது ஐக்கிய நாடு பொதுச் சபையில் இரு தரப்பினரும் உரையாற்றினர்.

இதனை அடுத்து இந்தியாவின் சில பழமை வாய்ந்த பொருட்களை அமெரிக்காவிடமிருந்து மீட்டு வந்து கொண்டிருக்கிறார் நரேந்திர மோடி.

சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்னால் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை அமெரிக்க அரசு நரேந்திர மோடிக்கு வழங்கியது.

இதில் கிறிஸ்து பிறப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட செம்பு பாத்திரம் மற்றும் நடராஜர் சிலை இது போன்று பல சிலைகளும் இதில் அடங்கும்.

இதுபோன்ற கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சரியான தண்டனை கொடுக்க வேண்டும் இது போன்று இனி நடக்க விடக்கூடாது என அமெரிக்க பிரதமர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending