Connect with us

News

அமெரிக்காவில் முதல் பெண் அதிபர் பதவி ஏற்றார் !

Published

on

அமெரிக்காவின் அதிகாரம் நிறைந்த அதிபராக கமலா ஹாரிஸ் பதவியேற்றார் இவர் அமெரிக்காவின் துணை அதிபராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் அவருக்கு உடல் பரிசோதனை செய்ய தொடங்கியுள்ளனர் இதனால் அவருக்கு மயக்க மருந்து அளிக்கப்பட்டுள்ளது.

1 மணி 25 நிமிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவருக்கு பதில் கமலா ஹாரிஸ் பதவியேற்றார் ஆனால் அவர் பதவியேற்று அதிகாரங்கள் மட்டும் கையில் எடுத்துக் கொண்டார் அவரது இருக்கையில் அவர் அமரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் அதிபர் ஜோ பைடன் மயக்கத்திலிருந்து கண்விழித்ததும் மீண்டும் அவருக்கு முழு அதிகாரமும் கிடைக்கும் மேலும் அதிபருக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் துணை அதிபர் தான் அதிபராக பணியாற்றுவார் என்றது அந்நாட்டில் விதிக்கப்பட்டுள்ள சட்டம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending