Connect with us

News

அனைத்து வங்கிகளுக்கும் 17 நாட்கள் விடுமுறை !

Published

on

தீபாவளியை ஒட்டி பல பண்டிகைகள் நவம்பர் மாதத்தில் வருவதால் பல விடுமுறைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன அதில் வங்கிகளுக்கு 17 நாட்கள் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷப் வங்கிகளின் வழிகாட்டுதலின்படி இயங்கிவரும் அனைத்து அரசு வங்கிகளுக்கும் மற்றும் தனியார் வங்கிகளுக்கும் 17 நாட்கள் விடுமுறை இது அனைத்து வங்கிகளுக்கும் பொதுவானது.

இந்தப் பதினேழு 1,3,4,5,6,7,10,11,12,13,14,19,21,22,23,27,28 நாட்களும் விடுமுறை என ரிசர்வ் வங்கி தரப்பில் அதிகாரப்பூர்வமான தகவலை அளித்திருக்கின்றன.

மக்கள் அனைவரும் வங்கிக்கு சென்று பணம் எடுக்க வேறு வழிகளை தேர்வு செய்து வைத்துக் கொள்ளவேண்டும் வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்க முடியாது ஏடிஎம் கார்டு வைத்திருந்தால் பணம் எடுக்கும் வழி சுலபமாக இருக்கலாம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending